CM Edappadi says there is no instability in the state | Oneindia Tamil
2017-06-10
211
இது பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று கூறுகின்றனர். இது 122 எம்எல்ஏக்கள் ஆதரிக்கும் நிலையான அரசு என்று புதுக்கோட்டையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.